பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

९r காதலியின் வருகைக்குக் காத்திருந்த காதலன் திண்ணே யோரம் வந்து படுத்த நாயையும், சுண்ணும் பிடித்த பந்தற்காலேயும், பெருச்சாளியையும், பூனேயையும் காதலி என்று ஏமாந்ததாகச் சித்திரித்த அவளில்லே ' என்ற தலேப்பில் உள்ள கவிதைகள் நகைச்சுவை ஊட்டுவன. இலவங்காய் வால் முளைத்துப் பறப்பதைப்போல் கிள் ாே நெட்டாகக் கல் வீட்டுப் புறச்சுவரைத் தாவும் !" - இந்தப் புதிய உவமையில்தான் எத்துனே அழகு ! இலவங்காயை இதுவரை யாரும் கிளிக்கு உவமை கறியதில்லை யன்ருே ? எட்டிப் பழமோ பறைச்சி இதழ்? - மன இன்பத்திற்(கு) ஏதடி சாதிமதம்? மொட் டு பல வகை ஆன லும் - அதன் முருகு தரும் சுவை ஒன்று' என் ருன் ! ' குட்டை மனத்தவர் சூழ்ச்சி எல்லாம் - குப்பன் குன்றில் அடிபடும் பானையாச்சே !' -இவ்வரிகளில் கவிஞரின் சமுதாய சீர்த்திருத்தம் :பளிச்சென மிளிர்கின்றது. - - . தாய், மனேவி, மகள் முதலான மக்களின் இயல்புகள் அப்படி அப்படியே இயற்கையாகப் புனேயப்பட்டுள்ளன. 'மீன்காரி வெகு ஜோர் குறவர், பிச்சைக்காரி, மே நாள், கம் நாட்டுப் பெரியார்கள், நாடு, மொழி-இவை குறித்து அவர் பாடியுள்ள யாவும் படித்தின்புறத்தக்கனவே யாகும். இத்தகு உயரிய கவிதைகள் நிறைந்த ஒரு தொகுப்பு நூலே எங்கள் வழி வெளியிட இசைவு தந்த கவிஞர்க்கும் இது வெளிவரப் பெரிதும் உழைத்த நண்பர்கட்கும் எமது உளங் கனிந்த நன்றி உரியவாகுக ! - ی -மலர் கிலேயத்தார்