பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்நாளோ? பெட்டியிலே சுருண்டகரும் பாம்டிைப் போலப் பின்னிவிட்ட சடையவளுக் கிருக்கு மென்றும்; எட்டிப்பார்த் தேசிரிக்கும் சீய்த்து வானில் எழுமதியாய்க் கொண்டைமலர்; கறுப்புச் சாந்துப் பொட்டிருக்கும் முழுநிலவாய் , அவள்மை தோய்ந்த புருவத்தின் நெளிவினிலே, அடடா ! இன்பம் கொட்டுகின்ற விழிபாயும் ; என்றன் உள்ளச் சோர்வகற்ற அவள்வருகன் ெைளந் நாளோ ? பல்லிருக்கும் மாதுளையின் வித்தைப் போலப் ; பழச்சாற்றைப் பிழிந்தெடுத்துத் தேனில் சேர்த்த சொல்லிருக்கும் அவள்வாயில் என்பேர் கேட்டுத் துடிதுடிக்கும் செவ்விதழ்கள் : கலேயின் நுட்பம் வல்லார்போல் கழுத்திருக்கும் ; உடல்கோ யூட்டும் வாட்டத்தைத் தீர்க்க அவள் முனேயும் போது கல்மலேயாய் ஒன்றுவந்து குறுக்கே நிற்கும்; களிப்பூட்ட அவள்வருகன் னுளெந் நாளோ ? இடையிருக்கும் துடியைப்போல் , எடுத்த மார்பென் இதயத்தை அரித்தரித்து நினேவைத் திேய்க்கும் ; கடையிருக்கும் மயிலேப்போல் ; முறுவல் பாயும் கல்விதழில் குடியிருக்கும் தமிழ்த்தேன் இன்பம் , கடைக்கண்ணில் அருளிருக்கும்; அவள்தன் னுள்ளம் காத்திருக்கும் என் வரவை ; பிரிவில் நெஞ்சம் திதுடிக்கும் நிலைகண்டே என்னத் தேடித் தோகையவள் அணைக்கவரு நாளெந் நாளோ?