பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 புள்ளி பெற்றனை ஓவியப் பொறியென வுடலில்; வெள்ள மாமலர் மேவிய தேரையைப் போல்ரீ கள்ள மற்றனை; காவினில் கூவிமீ குயிலே உள்ள மீர்த்தனை உயிரையும் கொடியவர் உணவே! கூடு கட்டிடக் குடிசெயக் கற்றிடாக் குயிலே! பாடு பாவலர் பாவையர் பற்றுமிக் கூரக் காடு தாண்டியே காதலர் கண்டுவந் துரைக்க காடு முற்றிலும் உன்துணை காடினர் என்னாம்? இன்ப வாழ்க்கையில் இரண்டறக் கலந்துமே யெங்கும் அன்பு வாழ்க்கையை அடைவதே உயிரின ஆக்கம்! துன்ப வாழ்க்கையின் தொடக்கமே தனிக்குடி, வேண்டாம் என்று ரைத்துகீ குடிசெயா திருப்பதும் முறையோ? கூசு கின்றனர் குமரிகள் குயிலிளம் பிள்ளாய்! காசு காண்மலர் பிறப்ப்ெனும் வெண்டளைக் கவியோ?