பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வைகூட்டிக் குழப்புகின்ற எருமை போல வாழ்ந்திருந்த நாட்களிலே அறிஞர் தோன்றிக் கைகூட்டி மனத்திடையில் கிலவி வந்த - காரிருளைக் களைந்தார்கள்! கேட்ட துண்டாம்! மனம்போல அரசாண்ட மன்னர், அன்னோர் வால்பிடித்து வாழ்ந்திருந்த அமைச்சர், தம்மின் இனம்போல வாழுகின்ற மற்றோர் எல்லாம் • ' எழுச்சியுற எண்ணாதார்; தன்னைக் கொல்லும் சினம்போல ஒழுக்கமின்றி வாழ்ந்த மக்கள் - - சீர்பெறவே கன்னெறியைப் பண்பைக் கோடைப் பனம்போல கல்லறிஞர் வகுத்துத் தந்தார்! பார்த்ததுண்டாம்! அவரவரின் தனிச்சி றப்பு! கல்லரசு செளமியத்தில் தழைக்கச் செய்வோம்! நமக்குள்ளே பகையில்லா வாழ்க்கை செய்வோம்! சொல்லரசின் வழிநடப்போம்! துன்பம் கண்டால் துயர்நீக்க முனைந்திடுவோம்! தாயகத்தின், வில் அரசாய் இளைஞரெலாம் வாழ்வோம்! பண்டை வேல்வீரர் மரபினர்காம் நாட்டைக் காப்போம்! பல்லரசும் கல்லரசாய்ப் பகையே இன்றிப் பல்லாண்டு வாழ்ந்திருக்க வகைசெய் வோமே! 3-4-'69. శ్రీ