பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxii கூப்பிடு வாழ்வோர் அனைவரையும் கூப்பிடடி காப்பெதற்கு கார்தந்த செல்வம் விளைபொருள்கள் சாப்பாட்டைத் தேக்காதே சண்டை அதன்விளைவாம் பங்காக்கி உண்போம் பசியேது பின்னாட்டில்? கொண்டுவா யாழைக் குழந்தைகளைப் பாடவிடு பண்டைத் தமிழ்வீரம் பாடட்டும் கேட்போம் அரசர் மடிமேல் அரும்புலவர் செங்காவில் ஓங்கி வளர்ந்த உயர்தமிழைப் பாடட்டும் ஊனுயிரை மக்கள் உணர்வை வளர்த்துவரும் தேனாம் செந்தமிழைப் பாடட்டும் கேட்போம் உனது குரலினிமை உன்மக்கள் சொல்லில் கனிந்துளது ஆதலினால் கண்மணிகள் பாடட்டும் இதுபோன்ற கவிதைச் சொற்றொடர்களைக் கேட்ட போதெல்லாம் தலைவர் சர். ஆர். கே. சண்முகம் செட்டி யாரவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். கவிஞர் வாணிதாசன் தமிழ்வெறியில் பாடுகிறார் எனப் பாராட்டி Gorn'sfägh, , - - நினைத்துப் பார்க்கின் நான் ஒன்பது கவியரங்கங் கட்குத் தலைமை ஏற்றுள்ளேன். சென்னையில் பூம்பு கார்த்திடலில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு தடை பெற்றது. கவியரங்கிற்கு நான் தலைமையேற்றேன் என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் மக்கள் வெள்ளத் "தமிழன்” என்ற தலைமைக் கவிதையைப் பாடி ،ot éğj”. - கிடைத்ததை உண்டே கிடப்பது வாழ்வின் மடத்தனம் என்றே மனதில் கினைத்தான் மனையறம் கண்டான்; மனைக்குறு மாட்சி தனிமகள் கண்டான் தழைத்தது வாழ்க்கை