பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiii அறிவைத் துணைக்குப் பலநாள் அழைத்தான் நெறியை உணர்த்தி நெடும்புகழ் காட்டிக் கடலினைத் தாண்டிக் கயல்புலி வில்லை இடமகல் அண்டையர் காட்டின் இடையிலும் கட்டான் தமிழன் மெய்ச்சீர்த்தியை கட்டானே! வெற்பைக் குடைந்தெடுத்தே மேன்மை அழகுதரு சிற்பம் படைத்தான் திகழோவியம் அளித்தான் கார்வானை முட்டும் கலைகொழிக்கும் கோபுரமும் தேரும் செழுந்தாது பொற்சிலையும் கண்கவரும் ஊரும் தெருவும் உணவூட்டும் கன்செய்க்கே ஏரியும் தாங்கலும் ஈந்தோன் தமிழனன்றோ? கோட்டையும் கொத்தளமும் கூழுக்கே ஏங்காகல் காட்டையும் கண்டவ்ன் கற்றமிழன் ஆகானோ? சங்கம் வளர்த்தான் தமிழ்வளர்த்தான் சான்றோர்க்கே எங்கும் பொருளை இறைத்தளித்துக் காத்தவன் யார்? மங்காப் பெரும்புகழ் சேர் மாத்தமிழன் கற்றளி எங்கும் கிடைக்கிறதே என்ன இதன் பொருளாம்? ಆಯೆ 57ಗೆ ಹಿ திடலில் மக்கள் வெள்ளத்தின் மகிழ்ச்சி ஆர. வாரமும் கைத்தட்டலும் இன்று நினைத்தாலும் என் மெய் சிவிர்க்கிறது. - - புகழ்வும் நெகிழ்வும் நினைத்துப் பார்க்கின் எவ்வளவோ நிகழ்ச்சிகள் என்கண்முன் நிழலாடுகின்றன. 18-6-72 தென்னாற் காடு தமிழ்க் கவிஞர் மன்றம் எனக்குப் புதுவை நகர மன்றத்தில் பாராட்டு விழா எடுத்தது. அவ்விழாவை முன்நின்று. நடத்திய பெருமை மன்றச் செயலாளர் என் கெழுதகை, நண்பர் கவிஞர் க. பொ. இளம் வழுதியைச் சாரும். இவ் விழாவில் எனக்குக் கவிஞரேறு என்ற பட்டமும் வெள்ளிக் III