பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - மூவேந்தர் காலத்து முதற்கொண்டே இன்றும் முடக்கொள்கை முளைக்காமல் வேரற்ற துண்டோ? பூவேந்தர் இந்நாட்டு மக்களினம் நல்ல 冷 புதுவாழ்வு வாழ்வதற்கே இலக்கியங்கள் தேவை | 0 காலமெனும் கழற்காற்று கடல்சூழ்ந்த நாட்டைக் கலகலக்கச் செய்வதையும் பின்ன் தையே மாற்றிப் பாலூட்டி வளர்ப்பதையும் கண்டுவரு கின்றோம்! பகுத்தறிவே சுழற்காற்று முன்னேற்றப் பாட்டை! நூலறிவு பண்பாட்டின் நுழைவாயில் அந்த் நுழைவாயில் கண்டுடனே பெருவாயில் என்னும் கோலறிவு என்கின்ற கொடுமைமிகு ஆட்சிக் குறைகூறும் இலக்கியத்தைச் சமைக்கமற வோமே! 1 ஆண்டுக்கிங் கொவ்வொன்று பிள்ளைகளைப் பெற்றே அறிவற்றே நலமற்றே அழிகின்ற தாய்மார் மூண்டுவரும் மக்களினப் பெருக்கத்தைக் கண்டே மூதறிவு பெறச்செய்யும்: ஆணினத்தைத் துண்டி ஈண்டுள்ள பசிநோயை வறுமைமிகு வாழ்வை . இடித்துரைத்து மனமாற்றம் அறிவாக்கம் கொள்ள வேண்டுகின்ற இலக்கியமே இனிநமக்குத் தேவை! வெற்றுவேட்டால் பயன் என்னாம்? சிந்திக்க வேண்டும் 12 கார்தவழும் நீள்வானில் காற்றுமழை மின்னல் கடந்தேறி விண்கலத்தால் எதிர்நீந்திச் சென்று சீர்தவழும் வெண்ணிலவில் காலூன்றி ஆய்வு செய்கின்ற காலமிது கம்காட்டில் ஓர்பால் வேர்தவழும் மரழேல் அசையாமல் குந்தி வெறும்பேச்சுப் பேசுபவர்; உழைக்காத சோம்பர்; கூர்தவழும் அறிவாற்றல் அடையவழி செய்யும் . கொள்கைநிறை இலக்கியமே இனிச்சமைக்க வேண்டும்!13