பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம் : கரைதேக்கி வான்தந்த கார்தேக்கி மதகிடையில் - கால்கள் தேக்கி நுரைதேக்கி வருரோல் நுகம்தேக்கி வயலினிலே நுணலை தாவ வரைதேக்கி நீள்கரும்பு மணிச்செஞ்நெல் வளர்கின்ற வாழ்க்கை ஒக்கும்! உரை தேக்கிப் பயனளிக்கும் ஒப்புயர்வில் ஒவ்வொன்றின் உயர்வு வேறே! நெய்தல் : நெடுவான கிறம்பெற்று நீளலைகள், கரைமோத நீண்ட தாழை மடுவான நீள்கழியின் வயல்பூக்கும் வெள்ளுப்பும் வளரும் மீனும் தொடுவான நெய்தலிலே - தோன்றினவே பிறப்பொக்கும். தூய கன்மை படுவான உலகத்தில் பயனளிக்கும் நிலைவேறு; பண்பும் வேறே1.