பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LHT6060; · ገ சீர்பழுத்த காதலியின் சிலம்பொலியை அல்லுபகல் சிங்தை எண்ணி நீர்பழுத்த குளக்கரையில் கின்றிருந்தே உறவாடி நிலைத்த இன்பப் பேர்பழுத்த குழந்தைகளின் பிறப்பொக்கும் சிறப்பொவ்வா பிறப்பின் மேன்மை ஊர்பழுத்த சிறப்பன்றி ஊன்பழுத்த சிறப்பென்றே உள்ளு வாரோ? மலையிடையில் பிறந்தஉயிர் மக்களினம் செடிகொடிகள் . மரங்கள் யாவும் அலையிடையில் பிறந்தனவும் அடர்வான நீள்விசும்பில் அமைந்த யாவும் . ിഞ്ഞിങ്ങ്-ിൽ பிறப்பொக்கும் நீள்சிறப்பில் ஒவ்வாதாம் நெடுநாள் உண்மை! தலையிடையில் மனிதஇனம் தம்செயலின் சிறப்பின்றித் தழைத்தி டாதே!