பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 உலகம் புரக்கும் பரிதியை ஒப்ப முன்னாள் காத்த முதல்வர்! அண்ணா! அமைச்செனப் பட்டது கினதே அத்தை! தமிழகம் வாழும் தம்பியர் மக்கள் நெஞ்சம் திறப்போர் கின்னுரு 35 விஞ்சு புகழில் விளங்கக்காண் பாரே! 36 திணை : பாடாண் துறை : இயன்மொழி வாழ்த்து 1–8–72