பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கூத்தளித்துக் கொள்கைக் குறிவிளக்கி என்றென்றும் நாத்தழும் பேறியசொல் நாவளித்துச்-சீர்த்த - மதிவிளக்கி இங்குள்ளோர் வாழ்க்கை வளத்தைப் புதுப்பித்தாய்! வாழ்க பொலிந்து! 1 4. பெண்டுபிள்ளை நோயுறினும் பெற்றெடுத்த தாய் நாட்டின் தொண்டு பெரிதெண்னும் துயோனே!--மண்டு தமிழ்ப்பகையை வீழ்த்துநம் தாயின் மொழியே அமிழ்தினும் மேலாம் அறி! 1 5 மற்போருக் கஞ்சான் வாழும் திருநாட்டில் - சொற்போருக் கஞ்சான் திருக்குவளை-விற்போர் மறவன் கருணா நிதியாம்! வளமை - கிறைவோடு வாழ்க நிலைத்து! 16 இந்த உடலும் இதனின் இடையென்றும் வந்தியக்கும் மூச்சும் வளமார் நம்-சொந்தத் திருநாட்டை வாழ்விக்கச் செய்வதுவாம்! வாழி! கருணா கிதியே கடன்! † ገ உளம்கிறைந்த செந்தமிழர், ஒல்லும் வளத்தை இளங்கோ இசைத்த சிலம்பைக்-களங்கமறக் கற்றதனால் அன்றோ, கருணா கிதிவாழி! பெற்றெடுத்தாய் பூம்புகார்ப் பேறு! 18 சென்னைத் துறைமுகத்துச் சீரில்லாப் புற்றரையில் முன்னை அரசாண்ட மூவேந்தர்-அன்னைத் - திருநாட்டை ஆக்கித் திசைக்கறிவு தீக்தோன் - கருணா கிதிவாழி காண்! 19 அண்ணாவின் தம்பியரில் ஆன்ற முதல்தம்பி! கண்ணே, கருணா கிதியேlஇம்-மண்ணாள் முதலமைச்சே வாழி!ே முத்தமிழ் தீமை - எதுவரினும் அஞ்சா தெதிர்! - . 20