பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.7 புத்தம் புதுமை பொலிகின்ற கற்புதுவைச் சொத்தாய் உனக்களித்த சொத்துண்டாம்!-பித்தாய்! அதுபழமை கண்டிருந்த புன்னாள் அறிவேன்! புதுப்புகழில் வாழ்க பொலிந்து கல்லக் குடியில் கருத்தில்லார் கண்திறக்க மல்லாடி வெற்றி மலைந்தோனே!-சொல்லாலே கேட்போர்ப் பிணிக்கும் கிளைஞ! பழந்தமிழ்ப் பாட்டாய்ப் பயன்விளைத்து வாழ்! கல்லடியும் பட்டாய் கருத்தில்லார் வாய்வந்த சொல்லடியும் பட்டாய்! திருக்குவளை-கல்லாய்! கலைஞனே காக்கும் முதலமைச்சே என்றும் கலைபோல் வாழ்க கனிந்து கதையெழுதி மக்கள் கறையகல நல்ல - விதைவித்தி வாழும் விறலோன்!-புதைசேற்றைத் தன்னடிமை யாக்கும் தமிழர் முதலமைச்சன்! என்றென்றும் வாழ்க இனிது! . தோட்டப் புறம்புகுந்து தூய தமிழ்மொழியை வீட்டிருந்தே ஓட்ட விரைந்துவந்த-கூட்டுமொழி இந்திக்குச் செந்தீயை இட்ட கலைஞனை நாம் வந்திப்போம்! வாழ்க மகிழ்ந்து: நாட்டில் கிலைத்திருந்த காற்சாதி நீள்கொடுமை கேட்டும்கே ளாதிருந்த கீழோரின்-வீட்டில் விளக்கேற்றி ன்வத்தாய் விரிவுரை தந்தாய்! வளம்பெற்று வாழ்க மகிழ்ந்து நாட்டு மலர்தவழும் கற்காற்றே! கற்றமிழர் பாட்டுப் பயிலும்கற் பாவலனே!-ஊட்டி வளர்த்த தமிழகத்தை வாழ்வித்தாய் வாழ்க! உளத்தில் கிறைந்தாய் உணர்! . . . 10 1 1 42 13