பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器镑 வடமொழியும் தென்மொழியும் வந்து சேர்ந்த ஆங்கிலமும் மாசறவே கற்றுத் தேர்ந்து தொடர்மொழியின் நிலைவிளக்கித் தமிழர் வாழ்வின் தொன்மையினைச் சொல்வளத்தைச் சமயப் பண்பைச் சுடர்மொழியால் இருள்போக்கிக் கவிதைப் பேச்சால் துறைதோறும் துறைதோறும் விளக்கிக் காட்டி மடமொழியார்க் கறிவூட்டி வந்த எங்கள் - மறைமலையார் சொற்பொழிவு மலைஎன் போமே! 4 உள்ளத்தைத் துறப்பதுவே துறவின் மாட்சி! * உடையில்லாத் துறவியெலாம் போலி யாவார்! பள்ளத்துக் கார் எருமை பூவை மாந்திப் х பகலெல்லாம் பால்செர்ரியும் வயல்கள் சூழ்ந்த தெள்ளுதமிழ் நாட்டகத்தே இல்லி ருந்த சீர்பெற்ற துறவியர்கள் பல்லோர் போல வள்ளுவரைப் பின்பற்றி இல்லி ருந்த . மறைமலையின் சொற்பொழிவு மலையென் போமே! 5 20–3-'68 龜 డ్రు இ 懿