பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரனாரே பிள்ளை வான்தழுவும் பனிபடர்ந்த வெள்ளிமலை வளர்ந்துண்ேடு - , x- . வடக்கில் கிற்கும்! கூன்தழுவும் நீளாறு வற்றாது குளிர்மை,தேக்கிக் குதித்துப் X- - * , பாயும்! மான்தழுவும் கன்னியர்கள் மறத்தோளர் வாழ்ந்திருந்த வளமார் எங்கள் தேன்தழுவும் தாய்நாட்டை அயல்நாட்டார் சூழ்ச்சியினால் சிதைத்தார் முன்னாள் 1 பிள்ளையென்றால் உலகத்தில் தாய்வயிற்றை விட்டகன்று . - - . பிறப்போர் எல்லாம் பிள்ளைகளா? வ. உ. சி. ஒருவனைநான் என்றென்றும் பிள்ளை என்பேன்! கள்ளத்தை அறியாதோன்! பன்மொழியைக் கற்றுணர்ந்தோன் . கடல்போல வற்றா உள்ளத்தில் தாய்நாட்டின் பற்றொன்றே என்றென்றும் - - ஊறிப் போனோன்: 2 அல்லுடைத்த செஞ்சுடர்போல் இந்தியத்தாய் அடிமைநிலை . . அற்றுப் போகச் சொல்லுடைத்து வழக்காடித் துயர்கண்ட இடமெல்லாம் .

  • - துணையாய் கின்று நெல்லுடைத்த அரிசியென உண்மைநெறி பன்னாளும்

v. - நிலைக்கச் செய்தோன் கல்லுடைத்தான் சிறையினிலே தாய்நாட்டின் கால்விலங்கைக் களைவ தற்கே 3