பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 117 శ్ర్కీ t-4ն :

  • 。 :.

எங்கள் கணவர்கள் செளக்கியமாய் வீடு வந்து சேரவேண்டு மென்று பூசனை இயற்றிக்கொண்டிருந்தோம். எங்கள் பிரார்த்தனேயினுல் அது சிக்கிரம் முடியுமென்று கோரு கிருேம். அவர்கள் வீடு வந்து சேர்ந்து விட்டார்களா ? அம்மா, இன்னும் அவர்கள் வந்து சேர வில்லை. ஆனல் அவர்கள் சிக்கிரம் வந்து சேர்வதாக ஒரு துரதன் முன்ன தாகச் செய்தி கொண்டுவந்திருக்கிருன். நீலகேசி, நீ வீட்டிற்குள்ளே போய் நாம் வீட்டை விட்டு வெளியே போ யிருந்ததைப்பற்றி அவர்கள் கொஞ்சமும் கவனிக்கவேண்டிய தில்லை என்று உத்தரவு செய், எனது வேலைக்காரர்களுக் கெல்லாம்-லீலாதரரே, நீரு மப்படியே : -ஜலஜா யுே மப்படியே. (எக்காளம் ஒன்று ஒலிக்கின்றது.) அம்மா, உமது கணவர் அருகில் வந்திருக்கவேண்டும். அதோ அவர் எக்காளத்தின் ஒலி! அம்மணி, நாங்கள் கோள் சொல்லமாட்டோம், நீர் அஞ்சவேண்டியதில்லை. மலிந்த பகற் பொழுதைப்போ லிருக்கிறது இன்றிரவு; பகலேவிட கொஞ்சம் மங்கலாயிருக்கிறது; சூரியன் சற்றே மறைக் திருக்கும்பொழுது பகல் எப்படி இருக்குமோ, அப்படி யிருக்கின்றது. இப்பொழுது. பானுசேனன், அகந்தகாதன், கிரிஜானதன் பரிவாரங்களுடன் வருகிருர்கள், சூரியனில்லாத வேகாயில் நாம் வெளியே கடப்போமால்ை, காகலோகத்தவர் பகலே நாம் கொண்டாடுவதாகும். நான் உமக்கு வெளிச்சம் தருகின்றேன் பதிவிரதையான மனேவி தன் புருஷனுக்கு ஒரு விளக்கைப்போ லிருக்க வேண்டும். அதெல்லா மிருக்கட்டும்-பிராணகாதா, நீர் திரும்பி வந்தது.சந்தோஷம்.