பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L} {î”. வாணிபுர வணிகன் (அங்கம்-1 ததை மீட்டும் கொடுத்துவிட்டு, முதற் பட்ட கடனுடனிருக் கின்றேன். என்னே நன்ரு யறிந்திருந்தும் இவைகளே யெல்லாம்பற்றி இவ்வளவு என்னிடம் சுற்று வழியாகக் கூறிக் காலத்தை விருதாவில் கழிப்பானேன் ? நீ இவ்வாறு என் சக்தி யுள் ளளவு உனக்கு உதவுவேனே என்னவோ என்று சந்தேகம் கொள்வது, என்னுடைய ஆஸ்தி முழுவதையும் அழிப்பு தைப் பார்க்கிலும், பெருங் குற்ற மிழைப்பதாகும் எனக்கு : சந்தேக மின்றி, என்னல் செய்யக் கூடுமென்று உன் புத்தி யில் என்ன படுகின்றதோ, அதை இந்த கடினம் வாய் திறந்து சொல் அதைச் செய்து முடிப்பது என் பாரம். ஆகவே, சொல் உடனே, மணிபுரத்தில் ஒர் கன்னிகை யிருக்கின்ருள், மிகுந்த செல்வ வதி, மிகுந்த ரூபவதி; அந்த ஆபத்தினும் மேம்பட்ட ஆச் சரியகரமான குணவதி. சில சமயங்களில் அப் பெண்மணி என்ஐனத் தன் கடைக் கண்ணில்ை காதலோடு பார்த்து தன் கருத்தை யறிவித்திருக்கிருள். அவள் பெயர் சரோ ஜினி, மிதிலே மன்னன் புதல்வி நீராமன் மனைவிக்குக் குறைந்தவளல்ல. பார் முழுவதும் அவள் பெருமை பரவி யிருக்கின்றது, நான்கு திக்குகளிலிருந்தும் இவளே நாயகி யர்கப் பெற காகிலத்துச் சீமான்களெல்லாம் போய்க் சேரு கிருர்கள். ஜானகியின் பேரழகைக் கேட்டு. மன்னர் மன்ன ரெல்லாம் மிதிலயைச் சேர்ந்ததைப்போல், இக்கட்டழகி யைக் கடி மனம் புரியவரும் கனவான்களால், மணிபுரம் மிதிலே ஆயது. அநந்தா, அவர்களுக் கெதிராக நானு மொருவகை கிற்க, எனக்கு வகை யிருக்குமாயின், நான் வேண்டியதைப் பெற்று பெரும் பாக்கிய சாலி யாவேன் என் பது திண்ணமென்று, என் மனத்தில் ஏதோ தோன்று கிறது. என் செல்வமெல்லாம் செறி கடலின்மீ திருக்கின்ற தென் பது அறிந்த விஷயமே. என்னிடமோ பணமில்லே, வைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/12&oldid=900097" இலிருந்து மீள்விக்கப்பட்டது