பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,"gتالي வாணிபுர வணிகன் (அங்கம்-2 ஆரும் காட்சி இடம்:-வ ணிபுரம், ஷாம்லால் வீட்டிற்கு எதிர். கிரிஜாநாதனும், சாம்பகாதனும் வேஷம் பூண்டு வருகிருர்கள். இக் கொட்டிலின் கீழ்தான் கின்றுகொண் டிருக்கும்படி லீலாதரர் விரும்பினுர். அவர் குறித்த கால மாய்விட்டதே சற்றேறக் குறைய. அவர் குறித்த மணிப் பிரகாரம் வாரதது பெருத்த ஆச்சரிய மர்கும். ஏனெனில் காதலர்கள் குறித்த மணிக்கு முன்ன தாக ஓடி வருவார்கள் என்றும். நண்பர்களுக்குரைத்த மொழியினக் காத்திட நாடும் வேகத் தினும், புதிய காதலின் தண்களைப் பூட்டுதற்குப் பதின் மடங்கு வேகமாய்ப் பறந்து செல்லும், மதனன் கிள்ளைகள். எக்காலத்தும் அப்படித்தான் அது. விருந்திற்கு உட்காரு. முன் இருக்கும் பசியின் விருப்பத்துடன், எவைெருவன் அதினின்றும் எழுகிருன் முதலிற் சென்ற வேகத்தின் தீவ ரத்துடன், அதே வழியில் திரும்புங் காலே, கால் தளராது கடந்து செல்லும் கடிமர் எங்குளது? உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களிலும், அவைகளே நாடும்பொழு திருக்கும் உற்சாகம், அவைகளே அனுபவிக்கும்பொழுது கிடையாது. துறைமுகத்தினின்றும் புறப்படும்பொழுது காவாயானது, மதம் பிடித்த காளையைப்போல் அழகுறிச் சிலைகளைத்தரித்து, வேசிபோன்ற காற்றில்ை அனத்து ஆதரிக்கப்பட்டு, என்ன ஆடம்பரத்துடன் போகிறது திரும்புங் காலேயோ, அேத வேசையாம் காற்றில்ை பக்கங்களெல்லாம் ஒடிந்து, வெயிலிலும் மழையிலும் அடிபட்டு, பாய்மரங்களெல்லாம் முறிந்து பாழாக்கப்பட்டு, -. தளர்ந்து மெலிந்த தரித்திரனப் போல் வந்து சேர்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/46&oldid=900189" இலிருந்து மீள்விக்கப்பட்டது