பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g 麥下落「。 வாணிபுர வணிகன் (அங்கம்-1 மென்று எந்நேரமும் கோரிக்கொண் டிருக்கும்; புல்லப் பறித் தெறிந்து காற் றடிக்கும் திசையை எக் நேரமும் கவ னித்துக்கொண் டிருப்பேன். படங்களில் எந் நேரமும் பாதை களேயும் துறைமுகங்களேயும் பார்த்துக்கொண்டே யிருப் பேன். இதனுல் என் சரக்குகளுக்கு ஹானி நேரிடக்கூடும் என்று கான் பயப்படத்தக்க ஒவ்வொரு விஷயமும், சந்தேக மின்றி எனக்கும் சஞ்சலத்தை யுண்டுபண்ணும். காற்றில்ை கஞ்சி யாறினுல், இக் காற்று பலமாய் அடித் தால், கடலில் என்ன கஷ்டம் நேரிடுமோ என்று எண்ணின வனுகி நடுங்குவேன், ஜூரம் பிடித்தவன்போல். மணலைப் பார்க்கும் பொழுதெல்லாம், கடலில் ஆழ மில்லா இடங்க ளும், மணற் றிட்டைகளும் எனக்கு கினேவு வtது, என் செல்வம் நிறைந்த மரக்கலமான ಶ எங்கு சென்று மணற் றிட்டில் அகப் பட்டு, உன்னதமான பாய்மரம் முறிந்து' மாண்டு புதைக்கப் படுங்கால், அதற்கு முத்த மிடுவது போல், சாய்கிறதோ என்று மயங்கிடும் என் மனம், கோயி லுக்குச் சென்று கல்லாம் சமைத்த கோபுரத்தைப் பார்ப் பேணுயின், கடல் மத்தியில் அதைப் போன்ற உன்னதமான கற் பாறைகளிருந்து, என் மிருதுவான மரக்கலங்களின் பக்கங்களில் தாக்க, அவைகள் மீதிருந்த திரவியமெல்லாம் திரை கடலின் மீது சிதறுண்டுபோக, சப்திக்கின்ற சமுத் திர ராஜன் பட்டு வஸ்திரங்களே யெல்லாம் உடுத்திக் கொள்ள அபகரிக்க, சற்று முன் அதிக விலே பெற்றிருந்த கம்பல் கடினநேரத்தில் கவைக் குதவாத தாகிப்போகுமே, என்னும் கவலை யன்ருே பாதிக்கும். இவைகளையெல்லாம் பற்றி யோசிக்கப் புத்தி யிருக்கும்பொழுது, அந்தச் சிக் தையே, அவைகள் அகஸ்மாத்தாய் நேர்ந்தால் எனக்கு என்ன துயரத்தைத் தரும், என்னும் கவலையை உண் டாக்கா திருக்குமா ? எனக்கு நீர் காரணம் கூறவேண்டிய ఇమడిు. வரது வாணிபத்தின்மீ மன்ஞ் செல்வதால் தில்: அவரது எமது கு த வருத்தத்துட னிருக்கிரும் அகந்தநாதர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/6&oldid=900219" இலிருந்து மீள்விக்கப்பட்டது