பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-9) வாணிபுர வணிகன் 63 விட்டுத் தொலைந்தால், என் வியாபாரத்தை என் னிச்சை படி நடத்துவேன். போ ! போ அாப்லால், நமது மடத் தண்டை வந்து என்ைேடுசேர். போ, அப்பா, தூப்லால், -கம்முடைய மடத்தண்டை-துப்லால் ! (போகிருர்கள்.) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி. இடம்-மணிபுரம். சரோஜினியின் வீட்டில் ஓர் அறை. பானுசேனன், சரோஜினி, கிரிஜாநாதன், லேகேசி, பரிஜனங்கள் வருகிருர்கள். உம்மை நான் வேண்டிக்கொள்ளுகிறேன், பொறும். கீர் உமது அதிர்ஷ்டத்தைப் பார்ப்பதன்முன், ஒரு நாள் இரண்டு நாள் கிதானியும்; நீர் தவருகக் கோரினுல், உம்மை நானிழக்கவேண்டி வரும் ; ஆகவே கொஞ்சம் கிதானியும். எனக்குள் ஏதோசொல்லுகின்றது, உம்மை நான் இழக்க மாட்டேன் என்று. ஆயினும் அது காதல் அல்ல.-வெறுப் பில்ை இம்மாதிரியான யோசனைகள் உண்டாகமாட்டா, என் பது உமக்கே தெரியும். மங்கையர் மனத்தி லெண்ணுவ தொழிய, மற்றும் வாய் திறந்து மொழிதல் அழ கலாத தாயினும், என் உள்ளத்தை எங்கு நீர் கன்ருய் அறியா திருக்கிறீரோ என அஞ்சினவளாய், நீர் எனக்காகத் துணி வதன் முன், உம்மை ஒரு இரண்டு மாத காலம் இவ் விடத்தே தங்கியிருக்கச் செய்வேன். நீர் சரியாகக் கோரும் படி சொல்லிக்கொடுக்க எனக்குத் தெரியும்-ஆல்ை அப் படிச் செய்வே யிைன், செய்த சத்தியம் தவறின வளாவேன், அப்படி ஒருகாலும் நான் ஆகமாட்டேன். ஆகவே நீர் என்ன இழக்க வேண்டி வரினும் வரும். அப்படி இழப்பி ராயின் சத்தியம் தவறியாவது கடந்திருக்க லாகாதா, என்று அங் தப் பாபத்தைக் கோரும்படிச் செய்வீர் என்னே. ஐயோ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/67&oldid=900235" இலிருந்து மீள்விக்கப்பட்டது