பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$À ©hr , పోటి. வாணிபுர வணிகன் (அங்கம்-3 உண்மையில், அவரிழைத்த பாபம் எல்லாவற்றையும் விட அதிகமாம். ஒருவனேக் கொன்று மற்ருெருவன் வாழும்படி யான ஸ்திதியில், இவ் வுலகில் எத்தனே ஹிந்துக்கள் உயிர் வாழ முடியுமோ, அத்தனே பெயர் முன்பே யிருந்தோம். இப்பொழுது சமணர்களே யெல்லாம் ஹிந்துக்க ளாக்கிவிட் டால், மாம்சத்தின் விலை அதிகப்பட்டுப் போம். நாம் எல் லோரும் மாமிசம் தின்பவர்களாக மாறிவிட்டால், அதிக பணம் கொடுத்தாலும் அனலில் வதக்க அத்தனே மாம்ச மும் அகப்படாது. இதோ, லாவண்யா. என் பிராணநாதரிடம் கூறுவதைச் சொல்கிறேன். இதோ வருகிருர் அவர். லீலாதரன் வருகிருன், லாவண்யா, நீ இவ்வாறு எனது மனேவியுடன் மூலைகளில் இரகசியம் பேசிக்கொண் டிருப்பாயாயின் நான் உன்மீது பொருமை கொள்வேன் சீக்கிரத்தில். பிசாணBாதா, எங்களைப்பற்றித் தாங்கள் பயப்படவேண் டாம் : லாவண்யனும் நானும் சண்டைபோட்டுக்கொண்டி ருந்தோம். நான் சமணனுடைய பெண்ணுய்ப் பிறந்ததில்ை, எனக்கு மோட்சம் கிடைக்காதென்று உறுதியாய்க் கூறு கிருன் ; நீர் மகாராஜாவுக்குத் தக்க பிரஜையல்லவென்றும் கூறுகிருன் ; ஏனெனில் சமணர்களே யெல்லாம். ஹிந்துக்க ளாக மாறச் செய்வதில்ை, மாம்சத்தின் விலையை உயர்த்தி விடுகின்றீராம். அந்த அபராதத்திற்கு நான் தக்க கியாயம் சொல்லிக் கொள்ளுகிறேன் மகாராஜாவிடம்.-லாவண்யா, நேற்றிரவு அந்த சமணப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தாயே ,ே அது என்ன சமாசாரம்? அதற்கு யார் உத்தரம்சொல்வது? அந்தப் பெண் என்கின் தன் மதத்தில் சேர்த்துக்கொள்ளப் பார்த்தாள். அதற்கு நான் என் மதமே நல்ல மதம், நீசொல் வது சம்மதமல்ல என்று சொல்லிவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/86&oldid=900277" இலிருந்து மீள்விக்கப்பட்டது