பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 وتعني ஷா. அ, வாணிபுர வணிகன் |அங்கம்-4 செல்லும் மார்க்கம் தவறெனத் தடுப்பதற்கு ஹேது வில்லே. -அவரது கைக்குள் அகப்படுக்கொண் டிருக்கிறீ ரல்லவா 彦j象 ஆம்: அப்படித்தான் அவன் சொல்லுகிருன். பத்திரத்தை நீர் ஒப்புக்கொள்ளுகின்றீரா? ஆம். ஆனல் மாறுபாடி ಹಲ್ರಶಿಸr கூறவேண்டும். எந்தக் கட்டாயத்தின் மி து நான் அப்படிச் செய்யவேண் டும்? அதைக் கொஞ்சம் சொல்லு மெனக்கு. கசக்கிப் பிழிய ஏலாது, காருண்ய குணம்; வானத்தினின்று மிழியும் இனிய மழைநீரைப்போல் அது வையகத்தின் மீது தானகப் பெருகுகின்றது. இரண்டு விதத்தில் அது இன் பம் தருவதாகும். அதைக் கொடுப்பவனுக்கும் இன்பத்தை யுண்டுபண்ணுகிறது, பெறுபவனுக்கும் இன்பத்தை யுண்டு பண்ணுகின்றது, அது எவ்வளவு வல்லமைச்சாலி யிடத் திருக்கின்றதோ, அவ்வளவும் அதற்கு மகிமை யாம். மன்ன ருக்கு அவரது மகுடத்தைப்பார்க்கிலும் அதிக அழகைத் தருவதாகும். அவரது செங்கோல் இவ்வுலக ஆட்சியின் திறத்தைக் காட்டும்; அவரைக் கண்டு எல்லோரும் பயப் படச் செய்கின்ற அவரது பெருமைக்கும் அதிகாரத்திற்கும் அது ஒர் அறிகுறியாகும். காருண்யமோ, இச் செங்கோலின் ஆளுகைக்கு மேலானது. அரசர்களுடைய ஹிருதயமே சிம் மாசனமாக அமர்ந்துளது. ஈசனுக்கே அது இன்றியமை யாக் குணமாம். ஆகவே கருணையோடு தர்மத்தை நடத்தும் இங்கில உலக மன்னரது ஆளுகையானது, ஜகதீசனுடைய ஆளுகையை மிகவும் ஒத்திருக்கும், ஆகவே, ஐயா, சமண னே, நியாயப்படி நடத்தவேண்டுமென்பதே உமது கட்சி யானபோதிலும், யோசியும். சரியான நியாயப்படி மக்கு விதிப்ப தால்ை,கம்மில் ஒருவனும் நற்கதி யடையமாட்டான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/98&oldid=900303" இலிருந்து மீள்விக்கப்பட்டது