பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 95 விட்டுக் கூறமுடியாத அவரது கல்வியைக் கொண்டு விர்த்தி செய்து, என் வேண்டுகோளுக் கிரங்கி, எனக்குப் பதிலாக சங்கிதானத்தின் கட்டளேயை நிறைவேற்ற சமுகம் வந்து சேர்வார். இவர் வயதிற் சிறியவர். வயதிற் சிறியவராயி லும் இத்தனே புத்தியிற் பெரியவரை நான் இதுவரையிற் கண்டில தைலால், அவரது இளமையானது அவர் தக்க மரியாதையைப் பெறுவதற்கு ஒரு தடங்க லாகாதிருக்க سل السا வேண்டுமென்று நான்வேண்டுகிறேன். அவரைச் சங்கிதா னத்தின் கிருபைக்குப் பாத்திரகை அனுப்புகிறேன்; விசார ணேயில் அவரது புத்தியின் மேன்மை நன்ருய் வெளிப் படும்.” வா. அ. கற்றுணர்ந்த பல்லவராயர் எழுதிய கடிதத்தைக் கேட்டீர் ہ:توثی களல்லவா ?-இதோ, அவரனுப்பிய வித்வான் வருகிரு ரென கினேக்கிறேன். ‘. . . . யாயவாதியின் உடையில் சரோஜினி ఎGఇత్రాత. - வாரும், வாரும்; வயோதிகரான பல்வவராயரிடமிருந் தா வரு இன்றீர்? ஆம், மஹாராஜா. வா. அ. மிகவும் சந்தோஷம். உட்காரும் இவ்விடத்தில். இப்பொ ழுது இச்சபைக்கு முன்பாக கியாயத்திற்கு வந்திருக்கும் இந்த வழக்கின் விவரமெல்லாம் அறிவிரா ? எல்லா விவரமும் அறிந்திருக்கின்றேன். இங்கே யார் அந்த வணிகர் ? யார் அந்தச் சமணன் ? வா. அ. அநந்த நாதரே!-ஷாம்லால்-இருவரும் முன்பாக வந்து வடிா. நில்லுங்கள். ஐயா, உமது பெயர்தான ஷாம்லால் ? . ஷாம்லால்தான் என் பெயர். ர்ே கொண்டு வந்திருக்கும் வழக்கானது வெகு விந்தையான தே. ஆயினும் வாணிபுரத்து நியாய சட்டத்தின்படி, ர்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/97&oldid=900301" இலிருந்து மீள்விக்கப்பட்டது