பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢాs ▪ የ ( ♥,oo அங்போதும்இண்ை அணி செய்யும் காவிit தப்பின்றிப் பாடுகிற புலவருண்டு தடையின்றிப் பேசுகிற திருடருண்டு ஒப்பற்ற மதவாதத் திமிருமுண்டு உயிரான ஒன்றுமட்டும் ஆங்கே இல்லை செப்பரிய சுதந்திரமாம் சோதியில்லை சுடுகாட்டுப் பறவைபோல் விழித்த அந்நாள் சுப்ரமண்ய பாரதியார் என்ற சோதி செங்கதிராய் செந்தமிழின் சிகரந்தோன்றி நற்புதுமை மின்சார ஒளிவெள்ளத்தை நந்தமிழின் இனிமையிலே சேர்த்தனுங்கு வில்லுதைத்து கணப்போதில் இலக்கைத்தாக்கும் வாண்வெளிவிசைகள்எனக் கவிகள்கொட்டிக் கொல்லுவித்த கொடுமையெனுமடிமைப்பேயின் குற்றுயிருமிற்றுவிழப் போர்தொடுத்தான். ...o

* × - - o

பாரதமா தேவியின் கைப்பிணி விலங்கை பார்த்தவனும் பதறின்ை கலைமானென்று பேரதிர்ச்சி கொண்டோடிப் புலியைத்தாக்கும் புதுவீரம் கொண்டதென உணர்ச்சிமானம் பாரெங்கும் பெருக்கின்ை பயந்துச் செத்தார் பந்தத்திற்கட்டுண்ட பேடிக்கும்பல் பரதேசி வாழ்கவெனும் பொய்யர்கூட்டம் - பிணந்தின்னும் பேய்மனிதப் புலையர்கூட்டம் 78