பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழன்வைத்த துரோகத்தியின் ஆழங்கண்டோன் அநியாயம்போல் சூழும்துயரும் சோரும்உயிரும் வாழச்சகியா வறுமைக்கானல்! இத்துயரான எரியும்காட்டை கத்திக்காயும் கலைமான்கண்டது கத்தத்தண்ணீர் சூழும்புனல்என சித்தத்தெண்ணிச் சீறிப்பாயுது! மானுமீளும் மாயும்பாவம் ஆனல்அந்தோ அதிசயமாந்தர் நானுவிதமாய் நம்பிச்செத்துப் போனுர்எங்கோ பொய்மைக்கானல்! 148