பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க" •.” - " இல!படுத さ。 துடிதுடிக்கத்துக்கிலிட்டுத் தாமதமேன் தர்லாட்த் மார்கிழித்து அன்னைதரும் பால்மணமும் மறந்தறியாப் பச்சையிளம் பாலகரைத் தோல்விண்டுக் கதவோடு சேர்த்திறுக்கிச் சுத்தியிஞல் கால்கெண்டைக் கணுவெங்கும் கட்டாணி முள்ளடித்து வெற்றியோ வெற்றியென்று ஒலமிடும் ஊத்தையரை சற்றேனும் கருணையில்லா ஜாதிவெறிப் பேய்களில்ை முற்றுகின்ற முடிவின்றி * மூன்டெரியும் தீக்கடலிற் பற்றியெழும் செங்குருதிப் பழிதீர்க்கத் தாமதமேன்? பட்டினியால் முன்சென்ற பல லட்ச ஆவிகளே! மட்டரகக் காட்டெருமை போல் முட்டும் மதமிருகர் }73