பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சலி பாருக்குத் துயரம் வக்த்ால் பருவம ைமழ்ையால் தீரும் வேருக்குத் துன்பம் வந்தால் வளமிகு ஊற்ருல் திரும் கீருக்குத் துக்கம் வந்தால் ள்ேகடல் அலையால் தீரும் யாருக்குத் துயர் வந்தாலும் நேருவின் குரலே தீர்க்கும். ஊருக்கு உழைத்த எங்கள் உத்தமன் உருவம் எங்கே?. தேருக்குத் தெய்வம் எங்கே? தேசத்தின் தலைவன் எங்கே? போருக்கு முடிவுகண்ட புத்தனின் ஞானமெங்கே?, பூரண ராமன் காந்தி போற்றிய பரதன் எங்கே? சூரியன் உள்ட்ைடும் சுதந்திரம் உள்ளட்ைடும் பாரினில் நாகரீகப் பண்புகள் வாழுமட்டும் வாரிதி அலைகள் பாடும் வானிசை உள்ள்மட்டும் பாரதத் தலைவன் எங்கள் பண்டிதன் பேரிருக்கும் !