பக்கம்:வானொலியிலே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 . வானெலியிலே

பர்மா மிகச் சமீப காலம் வரை இந்தியாவோடு இணைக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலுள்ள பல மாகாணங் களேப்போல் பர்மாவும் இந்தியாவில் ஒரு மாகாணமாக இருந்தது. சிறிது காலத்திற்கு முன்புதான் அது இந்திய மத்திய ஆட்சியிலிருந்து விலகி ஒரு தனி நாடாகப் பிரிந்து சென்றது. அதன் பிறகுதான் அது பிரிட்டிஷ் ஆட்சியி லிருந்தும் விலகி ஜப்பானுக்கு அடிமைப்பட்டது.

பர்மாவின் மூலப் பொருள்கள் இந்தியாவுக்கு மட்டு மல்ல ; உலகிற்கே தேவையாக உள்ளது. எண்ணெய்யும், தேக்கும், கெல்லும் அதன் பெரிய மூலப் பொருள்களாகும். தமிழ் காட்டிற்கு தஞ்சை, திருச்சி ஜில்லாக்கள் கெற் களஞ்சியமாக இருப்பதைப்போல இந்தியாவுக்கு பம்மாவே கெற்களஞ்சியமாக இருந்து வந்தது. பர்மா காட்டில் மொத்த ஏற்றுமதியில் சரிபாதியை إلييلاء இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இந்திய மக்கள் இறக்குமதி செய்து வந்தனர். தென் அமெரிக்காவிலும், வ. அமெரிக் காவிலும், ஸ்பெயினிலும், இதாலி காட்டிலும்கூட. ல்ெ விளேகின்றன. என்ருலும், உலகத்தில் அதிகமாக திெல் விளேயும் நாடுகள் இந்தியா, பர்மா, சயாம், இண்டே சைளு ஆகிய நாடுகள்தான். இதிலிருந்து உலகத்தின் நெற் களஞ் சியம் காம் வாழ்கின்ற தென்கிழக்கு ஆசியாதான் என கன்கு விளங்குகிறது. உலகிலேயே மக்கள் முதலிலிருந்து கையாண்டு வரும் உணவு அரிசி உணவு ஒன்றேயாகும்,

ஆசியாவில் தென் கிழக்கு காடுகளிலும் பர்மா காடு ஒன்றுதான் கெல் விளேவில் உலகிலேயே முதன்மை ஸ்தானம் வகித்து வருகிறது. அங்காட்டிற்கு இயற்ைைகயானது பெருந்துணை செய்கிறது. பெ.ய ஆறு, சிறந்த அனேக்கட்டு, நீர் ஊற்று, கில் அமைப்பு, நல்ல மழை, அதிக உஷ்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/41&oldid=646795" இலிருந்து மீள்விக்கப்பட்டது