பக்கம்:வானொலியிலே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வானெலியிலே

வர்த்தகத் துறைக்கும் கேடு செய்து, தன் கடைக்கும் கேடு தேடி, தனக்கும் கேடு தேடிக்கொள்கிருன். இதனால் கல்ல வியாபார முறையால் காட்டிற்கு நன்மையும், கொடிய வியாபார முறையால் காட்டிற்குத் திமையும் ஏற்படுவது நன்கு விளங்கும். சாதாரண காலத்திலேயே இதைத் தீமை என்று கூறுவதானல் யுத்த காலத்தில் இதைக் ' கடுங் தீமை எனக் கூறியாக வேண்டும்.

நியாயமான விலைக்குப் பசியால் வாடும் மக்களுக்கு உணவு விற்க மறுப்பதும், பிரசவ வேதனைப்படுவோர்க்கு மருந்து விற்க மறுப்பதும் சில வியாரிகளுடைய செயல்கள். அதிக விலக்கு விற்று, தான் மட்டும் அதிகம் பொருள் தேட, தன் வாய் ருசிக்கும்படித் தின்ன, தன் வயிறு பெருக்க, தன் பெண்டு பிள்ளைகள் வாழ எண்ணி, ஊராரின் பெண்டு பிள்ளைகளே உணவு கொடுக்க மறுத்துக் கொல்லுவதும், மருந்து கொடுக்க மறுத்துக் கொல்லுவதும் எவ்வளவு கொடுமையான செயல்கள் ? இப்படிப்பட்ட வியாபரிகள் கொள்ளேக்காரர்கள் என்பதிலிருந்து ನಿನ್ಜಾ கொலைகாரர் களாகவும் மாற ஆசைப்படுகிருர்கள் போலும். இத் தகையை வியாபாரிகளே தீமையிலிருந்து விலக்கி, கல்ல வழியில் கடக்கச் செய்ய வேண்டியது அந்தந்த காட்டு அரசாங்கத்தின் கடமையாகும். கம் காட்டைப்பொருத்த வரையில் அரசாங்கத்தினர் இக்கொடுமைகளே ஒழித்து மக்களைக் காபாற்றத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அக் நடவடிக்கைகள் 4 பெரும் பிரிவுகளேக் கொண்டதாகும்.

முதற் பிரிவு உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்குமாறு பங்கு விகிதப்படுத்திக் கொடுக்கச் செய் திருப்பது. இரண்டாவது பிரிவு வெளிநாட்டு இறக்குமதிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/57&oldid=646831" இலிருந்து மீள்விக்கப்பட்டது