பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 துணிகளையும், நூல்களையும் சேர்த்து, தோலே அதன் மேற்போர்வையாக வைச்சு தைச்சுட்டாங்க. சாந்தி : ஆமா. அந்தப்பந்து அழுக்காகாமெ இருக்கனுங் கறது தானேப்பா நோக்கம்! அப்பா பிறகு தோலையே பைய. க்கி, அதுக்குள்ளே மனுவிரோட தல முடியை திணிச்சு பந்தாக்கிட்டாங்க! மனுஷன் தலைமுடி நிறையவேணும்னு எங்கே போறது? ராஜா திருப்பதிக் கப் போக வேண்டியது தான். சாங் தி : குறுக்கே பேசாதோடா கிறுத் குத்தனமா! நீங்க (ി+ ഭ லுங்கப்பா. அப்பா : தக்லமுடியும் போச் சு! தோல் பைக்குள்ளே மெல்லிய தோல் பையை து ழைச்சு அதுல காத து அடிச்சு பந்தாக்கிட்டாங்க. ா8ா அதுதான் பந்து துள்ளுதா பா? அப் பா துள்ளுற பந்து வந்த பிறகு தான், விளையாட்டிலே யும் வேகம் வர ஆரம்பிச்சுது, விளையாட்டும் பல மாதிரியா பிரிஞ்சுது. அப்பா பந்தே பல தினுசா மாறும் போது, விளையாட்டு மட்டும் எட படி மாரும இருக்கும்? கல்லு மாதிரி கனமா இருக்குற கிரிக்கெட் பந்து காத்து மாதிரி இருக்குற கேசை பந்தாட்டம், மெத்தை மாதிரி இருக்குற மென் பத்தாட்டம்; கட்டை "கிரி உருள் பிலியர்ட்ஸ் ஆட்டம். இப்படி பந்தாட்டம் பல மாதிரியா ஆயிடுச்சு. ராஜா பந்துதான் இப்ப, விளேயாட்டுக்குக காரணம்னு நினைச்சேன் .