பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 3 ராஜா ஏம்பா ! கவலை எல்லாம் ராஜாவுக்கு தானு. ஒரு ராணிக்கு கூட வரக யா ?. அப்பா : ஏன் வரலே! நிறைய ராணிகளுக்கு வந்திருக்கு து. - அதுல ஒரு ராணி கதைய மட்டும் சொல்றேன். முஸ்லிம s - நாடடை ஒரு ராணி ஆட்சி செய்து வந்தாள். அவளுக்கு ரெண்டு மகன். அவனே முன்விரோதம் காரணமா அவளுடைய மூ த மகனே குத்தி கொன்னுட்டான். அந்த சோகமான செய்தியை ராணி கிட்ட சொன்னு, ராணி உயிருக் கு ஏத வது ஆபத்து வந்துடும். இல்லேன்ன சொல் வங்க தலை பறி போய்டு னு பயந்து யாருமே சொல்ல முன் வ. லே . i - அந்த மத் திரிகளில் கப்ளான்ங்கற மந்திரி ஒருத்தர், இந்த மச திரி ஆட்டம் ஒன்றை கண்டு பிடிச்சு, ராணி முன்னலே இரண்டு பேரை விளையாடச் சொன் ருை, ராணியும் ரொம்ப ஆர் ஆட்டத்தைக் கவனிச்சு சந்தோஷப்பட்டு கிட்டு இருக்கிறப்பே, ஒருத்தன் ஷாமத்’னு கத்தின்ை சாந்தி ஷாமத்துனு என்னப்பா அர்த்தம் ? அப்பா: ஷான்ன அரசன், மத்'ன செத்துப் போயிட் டானுன்னு அர்த்தம். அரசன் இந்து போயிட்டாருன்னு சொன்ன உடனே, ராணிக்கு வருத்தம். கொஞ்சம் கொஞ்சமா கப்ளான் உண்மை நிலையைச் சொல்லி, அவளோட மகன் செத்துப் போன விஷயத்தையும் விளேயாட்டைப் போலவே விளக்கி, சமாளிச்சதா ஒரு கதை, - ராஜா : இப்படி ஒரு அசட்டுக் கதையாப்பா ?. அப்பா : இதை விட பயங்கரமா ஒரு கதை இருக்கு... சொல்லட்டுமா... ராஜா : பயங்கரமா. அப்படின் ைபடுகொலையா இருக்கும் போலிருக்கே !