பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 o ع மின்டானெட்டுன்ங் கூற பேர் போயி வாலி பால்னு மாறி வந்த நேரம் சொம்ப அதிர்ஷ்டமாப்பேச்சு. அமெரிக்காவுல இருந்து பிரான்சு கனடா, பெல்ஜியம் இத்தாலி, எகிப்துன்னு எல. நாட்டுக்கும் பரவிப்போய், புகழ் பெற ஆரம்பிச்சுட்டுது. சுமார் ஐம்பது வருஷத்துல, உல கம் பூரா இந்த ஆட்டத்தை ஆட ஆரம்பிச்சாச்சு அதலை 946ம் ஆண்டு பெரிய உலகப் போட்டி ஒன்னு நடந்தது. அதலை என்ன லாபம்ளு, 198 ம் ஆண்டு. ஒலி. பிக் பந்தயத்துல ஆடுற ஆட்டமா இதை ஆக்கிட்ட சங்க. அந்த அளவுக்கு வாலிபால் வளர்ந்து.ே ச்சு . சுமார் 80 வருஷத்துக்கு முன் லை தான் கைப்பந்தாட்டம் நம்ம நாட்டுக்கு வந்தது . 1950ம் வருஷத்துலியே அகில இந்திய அளவுல தலைமைச் சங்கமும் ஏற்படுத்திட்டாங்க. ஒரு தடவை ஆசியா கண்டத்துலேயே சிறந்த நாடுன்னு கைப்பந்தாட்டத்துல வெற்றியும் நாம அடைஞ் சிருக்கிருேம். இருந்தாலும், அப்புறம் அந்த இடத்தை நம்மால் எட்டிக்கூட பிடிக்கவே முடியலியே! நாம சரியா பயிற்சி செய்யலியா ? இல்ல மற்ற நாட்டுக் கரங்க நல்ல பயிற்சி செய்து முன்னுக்கு வந்து -ாங்க ளான லு நீங்கதான் சொல்லனும். கைப்பந்தாட்டங்கறது 7 அடி 1; அங்குலம் உய ríð உள்ள வலக்கு மேலே பந்தை தாவி அடிக்குற ஆட்டம். அதுக்கு உயரமான ஆட்கள் இருந்த தான் முடியும் நல்ல உயரமானவர் கல தான் நல்லா ஆடுவாங்கன்னு இல்லே - குட்டைய இருந்தாலும் கூட சித ப்பா ஆட முடியும், - அதுக்கு நல்ல முயற்சி யும் பயிற்சியும் வேணும்.