பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


79 நோயே நம்ம கிட்ட வராது. நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். உலகத்கிலேயே பெரிய கோடீஸ்வரன் யாரு தெரியுமா ? நோயில் லாம வாழறவங்கதான். வீட்டு நிறையா பணத்தை சேர்த்து வச்சுக்கிட்டு. படுக்கையில தினம் நோயாளியா படுத்திருந்தா என்ன லாபம் ? வாய்க்கு ருசியா சாப்பிட முடி யு ? வகை வகையா புதுத் துணி போட்டுத் தான் பார்க்க முடியுமா ? காற்ருட வெளியில் சந்கே ஷம போய்த்தான் உலாவ முடியுமா ? சிரிச்சு ஜாலியா இருக்க முடியுமா ? முடியாது. நிச்சயம் முடியாது. நோயில்லாம நாம நல்லா, நிம் மதியா வாழனும் ளு நாம கட்டாயமா உடற் யிர் சி செய்ய னும் . உடலை உறுதியா, வலிமையா வச்சுக்கனும் . அது க்கு மயச்சி செய்யனும். முயற்சி செய்தா, முடியாத காரியம் எதுவுமே இல்லே ! இமயமலை உச்சிக்கு ஏறி ஜெயிக்கலியா! கடலுக்குள்ளே புகுந்து பேச கலியா! வானத்துல மாசக் கணக்கு லே மனுஷன் தங் லியா ! எல்லாம் மனுஷங் ளாலே முடியும் ! எப்ப ? மனசு வச்சா முடி யும். எப்படின் னு கேட்குறீங்களா ? இந்தப் பட்டைக் கேளுங்க... - பாடல் - பாடிப்பாடி பயிற்சி செய்தால் பாட்டுக் கார் ஆ கலாம் ! ஒடிஓடி முயற்சி செய்கால் ஒட்டக்காரர் ஆகலாம் ! புத்தகத்தைப் படித்து வந்தால் பக்திசாலி ஆசல ம் ! சுத்தமாக வாழ்ந்து வந்தால் துன்பம் இன்றி வாழலாம் !