பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 எல்லா நாடுகளுக்கும் இந்த மாதிரி ஆட்டம் பரவியது. அதனுலே நாட்டுக்கு ஒரு பேரு, ஆட்டத்துக்கு ஒரு சட்டம் னு:மாறிப்போச்சு , சாந்தி : எந்தெந்த நாட்டில் என்னென்ன பேருன்னு சொல்லுங்கப்டா ? * அப்பா : அயர்லாந்து நாட்டில கர்லி”. ஸ்காட்லாந்து நாட்டுல சிங் தி வேல்ஸ் நாட்டுல பங் தி பிரான்ஸ் நாட்டுல ஹாக்கெட் . ராஜா : ஹாக்கெட் ணு என்னப்பா ? அப்பா : ஆடு மேய்க்கிற இடையன் கையில் வளேந்த கோல் இருக்கு பாரு. அதுக்குத் தான் பிரெஞ்சு மொழியில ஹாக்கெட்டு ன்னு பேரு. பிரான்ஸ் தேசத்தி லிருந்து இங்கிலாந்துக் இந்த விளையாட்டு பரவிய போது, காக்கெட் என்ற பிரெஞ்சுச் சொல்ல காக்கே’ என்று இங்கிலீஷ் காரர்கள் உச்சரிக்கத் தொடங்கினர்கள். சாந்தி : அந்த காக்கே தன் இப்படி ஹாக்கியா மாறிடுச்சு இல்லையாப்பா ? * . '. அப்பா : ஆமா! : 850ம் ஆண்டிலதான், இந்த விளையாட்டு ஒரு மாதிரியா தெளிந்த விளையாட்டா மாறி பல முறை யான விதிகளுக்கு உட்பட்டது. அதலைதான் முரட்டுத் தனமா ஆடுறதும், முட்டாள் தனமா ஆளே அடிக்குறதும் போன்ற, போக்கெல்லாம் மாறி ஒரு புது விளையாட்டா உலகெங்கும் ரவத் தொடங்கிடுச்சு. ராஜா : ஏம்பா அப்ப இங்கிலாந்து லதான் இந்த ஆட்டம் பிறந்தது வளர்ந்ததுன்னு சொல்றீங்களா ? அப்பா : பாரசீகத்தில இப்படி ஆடியிருக்காங்க. கிரேக்கத் துல, ரோம்ல அமெரிக்காவிலயெ லாம் இந்த விகள யாட்டின் வடிவம்போல ஒருவகை விளையாட்டை ஆடி