உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பசாகரன். காங்கிராஜுலேஷன்ஸ் ? எங்கள் வாழ்தி துக்கள் என்றவாறு அவள் கரத்தைக் குலுக்கினர். பாலு, ராமு, வேணு, விவேக், நீங்ககூட விழாவுக்கு வந்திருந்தீங்களா?' என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டான் இன்பசாகரன். என்னப்பா! மூன்றாவது வரிசையிலேதான் எங்க ளுக்கு இடம் கிடைச்சுது: நிகழ்ச்சி முடிந்தவுடனே உன்னை சந்திக்க முயற்சி பண்ணினோம். உன்னை ஒரு கூட்டமே சூழ்ந்து கொண்டது. சரி, ஆளை வீட்டிலே போயே பார்த்துடலாம்னு டாக்சியிலே ஏறி பின் தொடர்ந்தும் டோம்** என்று அவனது நண்பர்கள் தங்களின் பூரிப்பை வெளிப்படுத்திக் கொண்டனர். அதற்குள்ளாக இன்பசாகரனின் தந்தை அரியநாயகமும், அன்னை காமாட்சியும் - மகனை கொண்டழைக்க வாயிற்படிக்கே வந்து விட்டனர். எதிர் காமாட்சியின் கையில் ஆரத்தித் தட்டு / மக னுக்குச் சுற்றி, நெற்றியில் திலகமும் இட்டாள். வெள்ளி மையில் பரிசினைத் தந்தையின் கையில் கொடுத்து, அவரது காலைத் தொட்டு வணங்கி, அவ்வாறே காமாட்சியின் காலையும் தொட்டு வணங்கினான். “கறுப்பா? எங்க எல்லோருக்கும் ஒரு நொடியிலே தேநீர் விருந்து தயார் பண்ணு போ!" என்று ஆணையிட்டு விட்டு, நண்பர்களைக் கட்டித் தழுவி அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். அதற்குள் விவேக் என்ற நண்பன் வெளியில் டாக்கி காத்திருக்குதப்பா!நீ கொடுக்கிற அதிகமாயிடம் தேநீர் விருந்தைவிட டாச்சி வாடகை போவுது !" என்றான் சிரித்துக் கொண்டே ! உடனே சற்றும் யோரிக்கக்கூட இடமின்றி, இன்பசாகரன். ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கறுப்பன் கையில் கொடுத்து, 'ஏய்! டாக்சி வாடகை கொடுத்துட்டு வா " என்று அவனை விரட்டினான். அஞ்சு ரூபா இருக்காதுப்பா! சுறுப்பன் 子糖 விரல் எவ்வளவோ அவ்வளவு தான் இருக்கும்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/11&oldid=1708346" இலிருந்து மீள்விக்கப்பட்டது