உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாலு, கெக்கலிப்புக் கொட்டினான். கறுப்பன் தன் கையை கொண்டாள். பிறகு பாலுவைப் ஒருமுறை பார்த்துக் வார்த்து நசாம்! எனக்கு ரெண்டு கையிலும் எட்டு விரலாச்சே! அப்படின்னா மிச்சம் மூனு ரூபாய்க்கு எங்க போறது?' எனக் கொஞ்சம் எரிச்சலாகவே கேட்டான். கறுப்பனின் முகம் ஏற்கனவே விகாரம்! அதிலும் எரிச்சல் அந்த முகத்தில் எதிரொளித்தால் எப்படியிருக்கும்: பாவம், கறுப்பனுக்கு ஒவ்வொரு கையிலும் நாலு விரல்கள் தான்! சுண்டு விரல்கள் இருக்க வேண்டிய இடத்தில் முழு விரல்களுக்குப் பதிலாக ஏதோ மொச்சைக்கொட்டை போல சிறிது சதை துருத்திக் கொண்டிருக்கும். கறுப்பன் எரிச்சலடைவதைக் கண்ட இன்ப சாகரன், அவனைக் சமாதானப்படுத்தும் முறையில் "ஏதோ தமாஷா சொல்றாங்கா அதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதே! போய் வேலையைப்பாரு!" என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான். இன்பசாகரள், அரியநாயகம், மற்றும் இன்ப சாகரனின் தண்ர்கள் கூடத்தில் உள்ள சோபாக்களில் கொண்டார்கள். காமாட்சி தன் மகனுக்குக் பெருமையை எண்ணியவாறு கறுப்பனின் அமர்ந்து கிடை க்த துணையோடு தேநீர் விருந்துக்கான முயற்சிகளில் ஈடு பட்டான். ° அறியநாயகம், கறுப்பன் சின்னஞ்சிறு பிராரத் திலிருந்து வீட்டில் வளர்ந்த பிள்ளை யென்றும் அதிலும் இன்பசாசுரனும் அவனும் எஜமான் -- வேலைக்காரன் என்று பழகாமல் அவ்வளவு அன்னியோன்னியமாகப் பழகியவர்கள் என்றும்,இப்படி ஒரு வீசுவாசமுள்ள வேலைக்காரன் வேறு யார் வீட்டுக்கும் கிடைக்க மாட்டான் என்றும் கறுப்பனைப் பற்றி தனது பாராட்டுரைகளைப் பொழியத் தொடங்கினார். கறுப்பனைப் பற்றியே சிறிது நேரம் உரையாடல் தொடர்ந்தது. 'ஆமாம்: இந்தக் கறுப்பன் ஆள் வாட்டசாட்ட மாக ஒழுங்கான உடலமைப்போடு நம்மைப் போலத்தான் இருக்கிறான். ஆனால் நெற்றியில் ஒரு உருண்டையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/12&oldid=1708347" இலிருந்து மீள்விக்கப்பட்டது