உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பிறப்பிலேயே கைகளில் நான்கு விரல்களும் இவனுக்கு ஏற்பட்டதா? அல்லது பிறகு ஏதாவது ஆகிவிட்ட தா என்று ராமு, ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான். அரியநாயகம் உடனே கறுப்பனின் வம்சாவளி யற்றி விவரமாகச் சொல்லத் தொடங்கிவிட்டார். நெற்றிற்வே லேலாண்டி கறுப்பனுடை தகப்பனார் வேலாண்டியும் எங்க வீட்டிலே தான் வேலை செஞ்சார். அந்த ஆளுக்கும் கறுப்பன் மாதிரியே நாலு விரல்கள் தான் ! சுண்டைக்காய் மாதிரி ஒரு உருண்டை தான்' யோட தகப்பன், அதாவது கறுப்பைேட தாத்தாவுக்கும் இதே மாதிரிதானும். சிவ குடும்பங்களிலே குழந்தைகள் இதுமாதிரி தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகப் பிறக் கிறது சண்டு அலவாறு அவர் விளக்கியது கேட்டு இன்பசாக னின் நண்பர்கள் குழாம் மிகுந்த வியப்புற்று தேநீர்த் தட்டுடன் வரும் கறுப்பனையே ஆவலுடனும் அனுதாபத் துடனும் பார்த்துக் கொண்டிருந்தது. கரமாட்சியம்மா, ஒரு தட்டல் மைசூர்பாகு; பஜ்ஜிகளையும், கறுப்பன் ஒரு தட்டில் தேநீர் கோப்பை கலையும் எடுத்து வந்து அரியநாயகமும் மற்றவர்களும் அமர்த்திருந்து இடத்தில் உள்ள வட்டமான மேஜையில் வைத்துப் பரிமாறத் தொடங்கினர். தண்பர்கள். பண்டங்களைச் சுலைத்தவாறு, இன்பசாகரனின் கவிதா ஆற்றலைப் புகழ்ந்துரைத்தனர். ஏண்டா! இப்படி கவிதை எழுதுவேன்னு எங்ககிட்ட ஒருநாள் கூட சொல்லவில்லையோ இது வேணு வின் கேள்வி, து, அப்பா போன ஆண்டு களிஞர் மன்றத் திலே கம்பனடியான் பரிசு பெற்றதாக ஒரு கவிதையைத் தேர்த்தெடுத்து விழா நடத்தினார்களே; அத்து கவிதை யையெல்லாம் நம்ப இன்பசாகரன் கவிதை தூக்கி அடிச் சுட்டுது என்முன் பாலு. +3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/13&oldid=1708348" இலிருந்து மீள்விக்கப்பட்டது