உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 . அவளுடன் பேசினான். பலரின் மத்தியில் அவளுக்குப் பேசு இருந்தாலும்த கணவுன் பேசும் போது சும்மா இருக்க முடியுமா? அவர்கள் இருவரும் குறும்புக்காரக் குமரிக் கூட்டட கவனித்து எரிமலை போல் நாணம் தடையாக பேசுவதை அந்தக் குமுறும் நெஞ்சுடன் விட்டுக்கொண்டது. . மூக்க விருந்து முடித்து) அனைவரும் கூடத்தில் அமர்ந்தனர். விவேக். இன்பசாகரனைப் பார்த்து இன்பா!இன்றைய மகிழ்ச்சிகரமான விழாவையொட்டித் இதோ ஒரு சிறிய கலைநிகழ்ச்சி" என்று கூறிக்கொண்டே தன் மனைவியை இழுத்துக் கூடத்துப் பளிங்குத் தரையில் தள்ளி என்ற கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பாய் பெண்ணே! கருதுவதில் பயனில்லை தனியாய் தின்று! ரின்னிவிட்டாய் என் மனதில் பொன்னாய்ப் பூவாய் விளைந்து விட்டாய் கண் எதிரில் கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பாய் பெண்ண! பாரதிதாசனின் பாடலைப் பாடினான். உடனே விவேக்கின் மனைவியும்; "கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பாய் கண்ணா! என்று பல்லவியை பாடினாள். சற்று மாற்றிக் கொண்டு ஆடிப் இதைப் பார்த்து ராமு தம்பதிகளும் ஆடத் கொடங்கினார்கள். இணைகளாக வந்திருந்த யாரும் மிச்சமில்லை! அவர்கள், தாங்கள் ஆடியதோடு நிற்காமல் இன்பசாகரன் தம்பதியையும் வற்புறுத்தினார்கள். அவனும் எழுந்து செம்மாந்து நடந்து வந்து கண்ணம்மாவின் கரம்பிடித்து பாடி ஆடத் தொடங்கினான். பத்து மணி வரையில் இந்தப் பரவசப் பாராட்டு நிகழ்ச்சி அரியநாயகம் காமாட்சி, நீலாம்பிகை அம்மை ஆகியோருடைய வைதீகம். ஐதீகம் எல்லாம் பஞ்சு பஞ் சாகப் பிறந்தோடிவிட்டது. பிறகு ஒவ்வொருவரும் இன் சாகரனுக்கு வாழ்த்துரைத்துவிட்டு விடைபெற்றுக் கொண் டார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/68&oldid=1708405" இலிருந்து மீள்விக்கப்பட்டது