உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 விவேக். இறுதியாக விடை பெற்றுக் கொள்ளும் போது மட்டும் என்ன இன்பா? நான் கொடுத்த வாண் கோழி.மயிலுக்குப் பக்கத்தில் இருக்கிறதா?" என்று குத்தலாகக் கேட்டான். 'ஓ! நீங்க சொன்னபடியே சின்னய்யா அறை யிலே மயிலையும் வான்கோழியையும் பக்கத்திலே மக்கத்திலே வச்சிருக்கேன்" என்றான் முத்திக் கொண்டு கறுப்பன்! என்ன கறுப்பா! உன் மேல இவ்வளவு ஜவ்வாது வாசிக்கிறது?" என்றான் விவேக்! நான் தானே எல்லோருக்கும் ஐவ் வாது பொட்டு வச்சேன். தொட்ட கை மணக்காதுங்களா?"S என்று பதில் சொல்லிவிட்டு, தன் வேலையைப் ஓடினான் கறுப்பன். சாந்தி முகூர்த்தத்திற்காக பெண் . பார்க்க வீட்டார் தங்கக் வாங்கித் தந்திருந்து சந்தன மரக்கட்டில் இரண்டும்-பட்டு மெத்தைகளும் - பன்னீர்ச்செம்பு, வெள்ளிக்கூஜா குங்குமச் சிமிழ் அனைத்தும் படுக்கை அறையை படுத்திக் கொண்டிருந்தன. அழகு இன்பசாகரன் முன்னரே வந்து படுக்கையறையில் வெல்வெட்டுச் சோபாவில் அமர்ந்திருந்தான். தோழிகளின் பெரும் சிரிப்பொலிக்கிடையே அறைக்கதவு திறக்கப்பட்டு பழத்தட்டுடன் கண்ணம்மா.உள்ளே தள்ளப்பட்டாள்; சாத்தப்பட்ட கதவின் ஓரத்திலேயே கண்ணம்மா தலைகவிழ்ந்தவாறு நின்று கொண்டிருந்தாள். இன்பசாகரன் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்து வீட்டு பிறகு எழுத்து சென்று கதவைத் தாளிட்டாள். படுக்கையறையின் இவ்னொரு யக்கத்துக் கதவு, திறந்திருப்பதைக் கண்ணம்மா விழிகளால் உணர்த்தினாள். " அது பால்கனிப் பக்கத்துக் கதவு. திறத் திருந்தால் காற்று வரும். நிலவு.நட்சத்திரம், மேகம், இவைகளைத் தவிர அந்தக் கதவு வழியாக நம்மை வாரும் யார்க்க முடியாது என்று அவன் பேசிய கேலியை அவளது கலையுள்ளம் வெகுவாசு ரசித்து மகிழ்ந்தது. 19 அவள், அவன் பாதங்களில் விழுந்து எழுந்தாள். எழுந்தவளுக்கு எதிர்பார்த்தது வணங்கி இடைச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/69&oldid=1708406" இலிருந்து மீள்விக்கப்பட்டது