பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் 9筠 என்று விளக்குவர். இப்படிப்பல பாசுரங்கள். நம்போலியர் மனத்தால் இதனைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால், தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே (2.1:3) என்று கூறும்போது சிறிது விளங்குவதாகத் தோன்று: கின்றது. இன்னும், தனியன் பிறப்பிலிதன்னை தடங்கடல் சேர்ந்த பிரானை கணியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை முனிவுஇன்றி ஏத்திக் குனிப்பார் முழுதுஉணர் நீர்மையி னாரே (3.5:8) என்று கூறும்போது சற்றுத் தெளிவாகின்றது. மேலும் மூவுலகுக்கு உரிய இறைவனை, கட்டியைத் தேனை அமுதைகன் பாலைக் கனியைக் கரும்புதன்னை மட்டவிழ் தண்ணங் துழாய்மூடி யானை வணங்கி அவன்திறத்துப் பட்ட பின் னை (3-10:3) என்றும், தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்தித்துஎன் ஊனில் உயிரில் உணவில் 、ベ கி. ற ஒன்றை உணர்ந்தேனே (8.8:4) என்றும்,