பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இே? வாய்மொழியும் வாசகமும் சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையும் அவரே இனி யாவாரே (5'1:8) என்றும் தம் இறையதுபவத்தை வெளியிடுகின்றார். மணிவாசகப் பெருமான் தம் இறையநுபவத்தை, பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் க ரிப் பூசனை யுகக்தென் சிங்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே! தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ! செல்வமே சிவபெரு மானே! ஈசனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே (540) என்ற பாடலில் வெளியிடுகின்றார். இப்படிப் பல பாடல் கள். இந்த அநுபவத்தை நம்போலியர் புரிந்து கொள்வது அரிது. ஆனால், தேனை ஆனெயைக் கரும்பினின் தேறலைச் சிவனை என் சிவலோகக் கோனை மானன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் (42) என்று கூறும்போது சிறிது தெளிவாகின்றதாகப் புலப் படுகின்றது. மேலும், தேனே யமுதே சிந்தைக்கரியாய் சிறியேன் பிழைபொறுக்கும் கோனே சிறிதே கொடுமையறைந்தேன் (89) என்று கூறும்போது மேலும் சிறிது புலப்படுகின்றது. இன்னும்: