பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் 赛酸翼 யானே பொய் என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் (94) என்று கூறும் போதும், அப்ப னே எனக் கழுத னே ஆ னக்த னே.அகம் நெகஅள் ளு றுதேன் ஒப்ப னேஉனக் குரிய அன்பரில் உரிய னாஉனைப் பருக நின்றதோர் துப்ப னேசுடர் முடிய னே துணை யாள னேதொழும் பாளர் எய்ப்பினில் வைப்பனே (10.2) என்று கூறும் போதும் சிறிது நன்கு தெணிவு ஏற்படுகின்றது. வினை யேன்மனத்துத் தேனையும் பாலையும் கன்னலை யும் அமு தத்தையும் ஒத்(து) ஊனையும் என்பினை யும்.உருக் காகின்ற ஒண்மையனே (125) என்றும், - ஞானக் கரும்பின் தெளியைப்பாகை நாடற்கரிய கலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை யாயினானைச் சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தனை காத்தழும் பேறவாழ்த்தி (299) என்றும்,