பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# £ வாய்மொழியும் வாசகமும் கக்க பிரான் அருளால்-இங்கு கடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம் தொக்கன அண்டங்கள் -வளர் தொகைபல் கோடிபல் கோடிகளாம்! இக்கணக் கெவரறிவார்?.புவி எத்தனை யுளதேன்ப தியாரறிவார்? கக்கபிரான் அறிவான்-மற்று கானறி யேன்பிற நரரறியார் தொக்கபேர் அண்டங்கள்-கொண்ட தொகைக்கெல்லை இல்லையென்று தக்கபல் சாத்திரங்கள் சொல்லுகின்ற-ஒளி தருகின்ற வானமோர் கடல் போலாம் இக்கட லதனகத்தே-எங்கும் அக்கரை இக்கரை யொன்றிலையாம் இக்கட லதனகத்தே-அங்கங் கிடையிடைத் தோன்று புன் குமிழிகள்போல் தொக்கன உலகங்கள்; திசைத் துவெளி யதனிடை விரைந்தோடும்: மிக்கதோர் வியப்புடைத்தாம்-இந்த இவியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்' என்று வியன்பெரு வையத்தின் காட்சியைக் காட்டுவர். இந்த இருவரின் கருத்துகளும் ஒருபுடையொத்துள்ள மையைக் கண்டு மகிழலாம். பிறிதோரிடத்தில் பாரதியார் இந்த அண்டங்களின் அமைப்பை, விண்டு ரைக்க அறிய அரிதாய் விரிந்தவான வெளியென நின்றனை, 15. பா. க. தோ. பா. கோமதியின் மகிமை 5, 6, 7