பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 வாய்மொழியும் வாசகமும் றினாலொழிய நான் தங்களைக் கணவனாக ஏற்றுக் கொள் வதற்கில்லை' என்பதுதான் இந்த நிபந்தனை. இவரும் அந்தப பெண்ணின்மீது கொண்ட ஆராக் காதலாலே அங்ங்ணம் செய்வதாக வாக்குறுதி செய்து தந்தார்; நிபந்த னையை நிறைவேற்றவும் செய்தார். அதன் பிறகு குமுத வல்லியாரை நாடும் ஊரும் அறியக் கண்ணாலம் கோடித்துக் கலியனைக் கைபிடிக்கச் செய்தனர் குமுத வல்லியின் வளர்ப்புப் பெற்றோர். . - ததியாராதனை : கலியன் தம்கையிலகப் பட்ட பொருளை யெல்லாம் வைணவ அடியார்கட்கு-பாகவதர் கட்கு-அமுது படைத்திடுவதிலேயே செலவழித்தார். அரச னுக்குச் சேர வேண்டிய பகுதிப் பணமும் இதிலேயே கழிந்தது. நாளடைவில் இவரது செயல் வெளிப்பட அரசன் இவரை ஒரு தேவாலயத்தில் சிறை வைத்தான் என்றும், பின்னர் கலியன் மூன்று நாள் அமுது செய்யாமல் உபவாசம் இருந்தார் என்றும், பிறகு காஞ்சிப் பேரருளாளர் (வரத ராசர் திருவருளால் காஞ்சி வேகவதி திரத்தில் பெரும் பொருளைப் பெற்று அரசனுக்குரிய கப்பப் பணத்தைக் கொடுத்துக் கடனைத் தீர்த்துக் கொண்டார் என்றும், மிகுதிப் பணத்தைத் ததியாராதனத்தில் செல்வழித்தார் என்றும் குருபரம்பரை முதலிய வரலாறுகளால் அறியக் டக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் பின்னரும் ததியாராதனை செய்ய முடியாமல் பொருள் முட்டுப்பாடு ஏற்பட்டது. நீர்மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான், தாளுதுவாதன், தோலா வழக்கன் ஆகிய நான்கு அமைச்சர்களையும் துணை கொண்டு மாறுவேடத்தில் ஆறலைத்தாகிலும் பொரு வீட்டி இப்பொருளைக் கொண்டு ததியாராதனையை இடைவிடாமல் நடத்த வேண்டும் என்று உறுதி கொண் டார். இந்த அடாத செயலிலும் இறங்கினார். இங்ங்ணம் பொருள்திரட்டித் கதியாராதனையை இடைவிடாது