பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கிையiழ்வார் šš ஆழ்கடல்சூழ் வையகத்தார். ஏசப்போய், ஆய்பாடித் தாழ்குழலர் வைத்த தயிர் உண்டான் காண்ேடி தாழ்குழலார் வைத்த - - தயிர் உண்ட பொன்வயிறுஇவ் ஏழ்உலகு உண்டும் இடம் அடைதல் சாழலே (11-5:3) என்ற மகளிரின் சாழல் விளையாட்டு, பாசுரத்தில் இரு இடிைக்சிமார் வாக்கில்.இருவித பேச்சுக்ளின் போக்கைக் கண்டு மகிழலாம். பழமொழிகள் : ஒரு நாட்டின் பண்புரட்டை உணர்த்துவதற்கு அந்நீர்ட்டு மிக்கள் மொழியுள் வ்ழ்ங்கும் பழமொழிகள் பெரிதும் பயன்படுவன்.'பழம்ொழ்கள்ே அந்நாட்டு மக்கள்பால் அடிபட்டு வரும் மன் இயல்புகளை எடுத்துக் காட்டுவனவாகும். இங்கினம் நாட்டுமக்களிப்பில் பயின்று வரும், பழமொழிகளைப் பெரும் புலமை வாய்ந்த பரகாலரின் பாசுரங்களிலும் கண்டு மகிழலாம். எடுத்துக் காட்டாக சிறிய திருமடலில் ஒன்றைக் காட்டுவேன்: காாஆா புரவன்ழ் ஆண்ட் தனிஆழி தேர் ஆர் கிறைக்திரோன் மண்டலத்தைக் க்ண்டுபுக்கு ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் கின்றும் வாராது ஒழிவது ஒன்று உண்டே அது கிற்க ஏர் ஆர் முயல்விட்டுக் காக்கையின் போவதோ -கண்ணி 6.8 என்ற பாசுரப் பகுதியில் முயலை விட்டுக் காக்கை பின் போவாருண்டோ?’ என்ற பழமொழி அமைந்திருப்பதைக் காணலாம். இஃது அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தைப் புரிந்து கொண்டால் சுவையின் பாங்கு மனத்திற்குத் தட்டுப் படும்: