பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷朵 வாய்மொழியும் வாசகமும் நிலத்தில் ஒடுவது முயல், மரங்களின் மீது பறந்து திரிவது காக்கை. மாமிசம் வேண்டுவோர் கைப்பட்ட முயலை விட்டுக் கைப்படற்கு அரியதும், கைப்பட்டாலும் பயன்படாததுமான காக்கையைப் பின்பற்றித் திரிதல் அறி வற்ற செயல். அப்படியே கிட்டுவதற்கு எளிதாயும் சுவை மிக்கதாயும் உள்ள அர்ச்சாவதார அதுபவத்தை விட்டுக் கிட்டுவதற்கு அரிதாயும் சுவை அற்றதாயுமுள்ள மோட்ச அதுபவத்தைப் பெற விரும்புவதும் பேதைமையின் பணியா கும் என்று இதில் விளக்குகின்றார் ஆழ்வார். தத்துவக் கருத்துகள் : கோலார் பொன்வயல்களில் தங்கச் சின்னங்கள் தென்படுவனபோல, திருமங்கையாழ் வாரின் பாசுரங்களில் தத்துவக் கருத்துகள் பொதிந்து மலிந்து கிடக்கின்றன. இவை பக்தர்கட்குப் பெருவிருந் தாக அமைகின்றன. சிலவற்றைக் கண்டு மகிழ்வோம்; அது பவித்துப்ப்யன் பெறுவோம். - சரீர . சரீரியாவனை என்பது வைணவதத்துவத்தின் உயிர் தாடியாகும். சித்தின் வகைகளாகப் பக்தர் முத்தர் நித்தியர் என்ற ஆன்மகோடிகளும், அசித்தின் வகை களாகிய சுத்த தத்துவம், மிச்ர தத்துவம், சத்துவ சூனிய மாகிய காலத்தத்துவமும் அடங்கிய பரமபதம், பிரக்ருதி மண்டலங்கள் ஆகியவை எம்பெருமானின் திருமேனியாக அமைந்துள்ளன என்பது வைணவ தத்துவம். திருமங்கையாழ்வார் இதனை, திடவிசும்பு எரிமீர் திங்களும் சுடரும் செழுகிலத்து உயிர்களும் மற்றும் படர்பொருள் களுமாய் கின்றவன் பெரி.தி. 4.3:3 என்ற பாசுரத்தில் கூறுவர் திடவிசும்பு எரிநீர் திங்களும் க1.ரும் சிெழுநிலம் .டர் பொருள் என்ற தொடர் அசித்தையும், உயிர்களுமாய் என்பது சித்தையும் குறிக் கின்றன. சரீர-சரீர பாவன்ையை விளக்கும் பாசுரங்கள். 歸翰義。尊尊轉會》