பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார் - 岔器 வான் நாடும் மண்காடும் மற்றும் உள்ள பல்லுயிரும் தான்ஆய எம்பெருமான் (4-1:3) என்று வருவதிலும் இதனைக் காணலாம்: பஷ்வர்ே உடையாடை ஆகச் சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்விமா திரம் எட்டும் தோளா அண்டம் திருவடியா கின்றான் (6.6:3) என்பதில் அசித்து மட்டிலும் இறைவனது உடலாக்க காட்டப்பெற்றிருப்பதைக் காணலாம். ஈசுவரன் : வைணவதத்துவத்தில் சீமந் நாராயணனே சர்வேசுவரன். இவன் எப்பொழுதும் மாறுபடாத் தன்மை யுடையவன். சத்தியம், ஞானம், ஆனந்தம், அனந்தம், அமலம் இவற்றின் சொரூபமாக இருப்பவன். இடத்தாலும் காலத்தாலும் அளவிடப்பெறாதவன். மூன்றுவித சேதத அசேதந பரிணாம ரூபமான வேறுபாட்டின் குறைகள் தட்டாதவன். பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை பேதியா இன்பவெள் ளத்தை இறப்பு:எதிர் காலம் கழிவும் ஆனானை (4.3:2) என்று கூறுவர் பாகாலர். இறைவன் இவ்வுலகத்தினைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் காரண பூதன், பூவலர் உந்திதன்லுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த தேவர்கள் நாயகன் (9.9:1) உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய கின்றவன். (2.5:3) என்று பேசுவர், ஆழ்வார். இவண் குறிப்பிட்ட முதல் பாசு ரத்தில் உண்டு உமிழ்தல் என்ற ஒரு தொடர் வருகின்றது. இன்னும், லுர அாடி-8