பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

譬鲁 வாய்மொழியும் வாசகமும் இலசமயம் ஆழ்வார் தம்மனத்தை வேறாகவும் தம்மை வேறாகவும் வேறு படுத்திக் காட்டும் முறையில் மனத்திற்கு-நெஞ்சத்திற்கு-உபதேசம் செய்யும் முறையைக் கையாளுவதையும் காணலாம், ipesfuert-ŝ & smiðò அணங்கு,என் மனனே (3-8) கரங்கூர், வைகுந்த விண்ணகரம் வணங்கு,மட நெஞ்சே (3-9) காங்கூர், அரிமேய விண்ணநகரம் வணங்கு,மட நெஞ்சே (8.10) திரு. வேங்கடம் அடை கெஞ்சமே (1.8) என்று தம் நெஞ்சத்தைப் பன் முறை வற்புறுத்துவதையும் கண்டு மகிழலாம். - பாகவதர்களின் பெருமை : பாகவதர்களின் பெரு மையை இந்த ஆழ்வார் எடுத்துக் காட்டியிருப்பது நம் கவ னத்திற்கு உரியதாகும். ஆன்மா உய்வதற்கு இன்றியமை யாது அறிய வேண்டிய பொருள்கள் யாவும் பெரிய திருமந் திரத்தினுள்ளே அடங்கியுள்ளன என்று முமுட்கப்படி (முமுட்சு-23) போன்ற நூல்கள் குறிப்பிட்டாலும் இவற் றுள்ளும் சாரமாய் அறிந்துள்ள பொருள் அடியார்க்கு அடிமை என்பது தேர்ந்த பொருளாகும் என்பது இவ்வாழ் வாரின் கருத்தாகும். & பகவத் சேஷத்துவதற்கு எல்லை நிலம் பாகவத சேஷத்துவமாகும். இதனைத் திருக்கடல்மல்லைத் திருப் பதிகம் (26), திருச்சேறைத் திருப்பதிகம் (7.4) ஆகிய இரண்டிலும் விளக்குவார் ஆழ்வார். இந்த இரண்டு. திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப்