பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகலூர் மேவிய புண்ணியன் 实弹 பொங்கு திண்டினல் சூம்ந்த போசணி பாழிற் கலூர் பொய்கை சூ க்க புகலூர் என்று திருஞானசம்பந்தர் பாடுகிருர். இங்குள்ள கோணப்பிரான அப்பர் சுவாமிகள், ...தொல் ைசர்ப் புகலூர்க் கோணப பி ை. குறுகக் குறு கொடு ன பே என்று பாடுகிறர். நெற்குன்றவாணர் பணிந்த ஞான விநாயகர், அகழிக் கரையில் தென்மேற்கில் தனிக் கோயிலில் எழுந்தருளியிருக்கிரு.ர். அ வ ைர த் தரிசித்துக் கொண்டு அகழிக்கு மேற்கே உள்ள ஒரு சிறு கோயி லுக்குப் போனேன். அதைச் சித்தர் கோயில் என்று சொன்னர்கள். கோயிற் சுவர்களில் பல கல்வெட்டு கள் இருக்கின்றன. கோயிலுக்குள் உமாபாகர் சுதை வடிவாக எழுந்தருளி யிருக்கிருர். இங்கே போகர் முதலிய சித்தர்கள் வழிபட்டமையால் சித்தர் கோயில் என்ற பெயர் வந்ததாம். இத்தலத்து ஆலயம் கிழக்கு நோக்கிய சந்நிதியை உடையது. இரண்டு பிராகாரங்களும் இரண்டு கோபுரங்களும் இருக்கின்றன. முதல் பிராகாரத்தில் தெற்குப் பக்கத்தில் சிந்தாமணி மண் டபமும் சிந்தாமணி ஈசுவரர் ஆலயமும் இருக்கின் றன. சிந்தாமணியின் மாளிகை இருந்த இடம் இன்று. சிந்தாமணித் திடல் என்று வழங்குகிறதாம்.