பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வாருங்கள் பார்க்கலாம் முன்பே பிரயாணச் சீட்டு வாங்கி வைத்துக் கொள் ளும் செல்வரைப் போல அவர் இடத்தைப் பதிவு செய்து கொண்டார். என்ன உருக்கமான பாட்டு அது ! எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேளுே எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால், கண்ணிலேன் மற்ருேர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்; புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் ; பூம்புகலூர் மேவிய புண்ணியனே!. இப்படிப் பத்துப் பாடல்கள் பாடினர். இறைவன் திருவருளால் சதய நட்சத்திரம் சேர்ந்த திருநாளில் நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி அண்ண லார் சேவடிக் கீழ் அடைந்து பேரின்ப வாழ்வு பெற்ருர். ೧೧೧ಗಿಲ್ಲ பிராகாரத்தைச் சுற்றிக் கொண்டு வந் தேன். வடக்குப் பக்கம் வந்து தென்கிழக்கு மூலையை ஆடைந்தேன். அங்கே அம்பிகையின் திருக்கோயில் இருக்கிறது. அதற்குள் சென்று பார்ப்பதற்கு முன் L川 ಊರಿನ உட்புறத்தே கோபுரத்துக்கு வடக்கில் சில சிற்ப உருவங்கள்.இருப்பதைப் பார்த்தேன். இந்த இடத்தை ஒரு சிறு கோயிலப் போல் சுவரும் மேற் கூரையும் எடுத்துப் பாதுகாப்புச் செய்திருக்கிருர்கள்.

  • ஒண்ணுளே-உடம்பாகிய ஒன்றுக்குள் ஒன்பது வாசல்

கண்கள், காதுகள், 卤 ir. வாட் * * என்பன. மூக்குத் துளைகள், வாய், எருவாய், கருவாய்