பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1}{} வாருங்கள் பார்க்கலாம் தம்மை வேடிகழ்த் திச்சை பேசினும் சன்வி னுக்தொண்டர்த் தருகிலாப் பொய்ம்மை வானரைப் பாடாதே எங்தை புகலூர் பாடுமின் புலவிர்காள் : இம்மை வேதரும் சோறும் கூறையும் , ஏத்த லாம் ; இடர் கெடலுமாம் ; அம் ையேசின் லோகம் ஆள்வதற்கு பாதும் ஐயுற வில்கேயே !” என்று பாடிக் களிக்கூத்தாடினர். "யார் யாரையோ பாடிப் பொன்னுக்கும் பொருளுக்கும் ஏங்கிக் கிடக் கிருர்களே, இந்தப் புலவர்கள். த ம க்கு ப் புலமையைத் தந்த ஆண்டவனேப் புகல் அடைந்து பாடிப் பக்தி பண்ணினுல் இக வாழ்விலும் மறுமை யிலும் இன்பம் பெறலாமே!’ என்ற எண்ணத்தால் புலவர்களைப் பார்த்துப் பத்துப் பாடல்களேப் பாடிஞர். > * ..' திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள் மூன்றும், அப்பர் சுவாமிகள் அருளியவை ஐந்தும், சுந்தரர் திருவாய் மலர்ந்தது ஒன்றுமாக ஒன்பது பதிகங்கள் இத் தலத்தைப் பற்றித் தேவாரத்தில் இருக்கின்றன. தெற்குன்றவான முதலியார் பாடிய திருப்புகலூர் அந்தாதியும் இத்தலத்தின் பெருமையைச் சொல் கிறது. அது ஒவ்வோரடியின் மு. த லி லும் முதலெழுத்துத் தவிர மற்ற எழுத்துக்கள் சில ஒரே மாதிரி வரும் பாடல்களையுடைய திரிபு அந்தாதி யாகும். -

  • தொண்டர்த் தருகிலா-தொண்டருக்குத் தராத கூற்ை. ஆடை. அம்மை அடுத்த பிறவி.